ரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!

ரிலையன்ஸ் ஜியோ தீபாவளியை முன்னிட்டி 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு 547.5 ஜிபி இணையதளத் தரவு மற்றும் இலவச குரல் அழைப்பு சேவைகளைப் பெறக்கூடிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒரு வருட தரவு திட்டத்தினை ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக இணையதளம் கிடைக்கும். அது

மூலக்கதை