அட்­மி­ரல் ரவீந்­திரவை கைதுசெய்ய வலுக்கும் ஆதாரங்கள்!!

TAMIL CNN  TAMIL CNN
அட்­மி­ரல் ரவீந்­திரவை கைதுசெய்ய வலுக்கும் ஆதாரங்கள்!!

கொழும்­பில் மாண­வர்­கள் உள்­ளிட்ட 11பேர் காணா­மல் ஆக்­கப்­பட்ட வழக்­கில், பிர­தான சந்­தேக நப­ருக்கு உத­விய குற்­றச்­சாட்­டில் முன்­னாள் கடற்­ப­டைத் தள­ப­தி­யும், கூட்­டுப் படை­க­ளின் பிர­தா­னி­யு­மான அட்­மி­ரல் ரவீந்­திர விஜயகுண­ரத்­ன­வைக் கைது செய்­வ­தற்கு போது­மான ஆதாரங்கள் உள்ளன என்று குற்­றப் புல­னாய்வு பிரிவு நீதி­மன்­றில் மீண்­டும் தெரி­வித்­துள்­ளது. ரவீந்­தி­ர­வைக் கைது செய்­வ­தற்கு போது­மான ஆதா­ரம் இருக்­கின்­றது என்று இதற்கு முன்­ன­ரும் குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு நீதி­மன்­றில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதன் பின்­னர் குற்­றப்... The post அட்­மி­ரல் ரவீந்­திரவை கைதுசெய்ய வலுக்கும் ஆதாரங்கள்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை