ஹலிஃபெக்ஸ்ஸில் புகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்!

TAMIL CNN  TAMIL CNN
ஹலிஃபெக்ஸ்ஸில் புகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்!

கனடாவில் நோவா ஸ்கொட்ஷியாவின் தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை பெருமளவான மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த தடையின் மூலம், சிறந்த எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்ப முடியுமெனவும், சுகாதாரமான சூழல், ஆரோக்கியமான வாழ்வு என ஏராளமான நன்மைகள் கிட்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து, நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத்... The post ஹலிஃபெக்ஸ்ஸில் புகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை