கொழும்பு ஆர்ப்பாட்டத்துக்கு யாழிலும் ஆதரவு!

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பு ஆர்ப்பாட்டத்துக்கு யாழிலும் ஆதரவு!

  எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக யாழ்ப்பாண நகரில் இன்று காலை துண்டு அறிக்கைகள் வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. நாட்டில் தற்போது அதிகரிக்கப்பட்டு வரும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் உயர்வடைந்தமைக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. The post கொழும்பு ஆர்ப்பாட்டத்துக்கு யாழிலும் ஆதரவு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை