‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில்

TAMIL CNN  TAMIL CNN
‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில்

இலங்கைக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக கிரிக்கெட் முன்னாள் வீரர்களை ஒருங்கிணைத்து ‘தந்தையர்களின் கிரிக்கெட்’ என்ற தொனிப்பொருளின் கீழ் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ‘எனது தந்தையே எனது நாயகன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இத்தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கிரிக்கெட்டை விரும்பும் குழந்தைகளுக்கிடையே தந்தைமார்களின் நினைவுக்காக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள்... The post ‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை