அமெரிக்க ராணுவ அமைச்சருடன் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

தினமலர்  தினமலர்
அமெரிக்க ராணுவ அமைச்சருடன் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

சிங்கப்பூர்: ஆசிய நாடான, சிங்கப்பூரில், பல்வேறு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ராணுவ அமைச்சருமான, நிர்மலா சீதாராமன், சிங்கப்பூர் சென்றுள்ளார்.

நேற்று, அமெரிக்க ராணுவ அமைச்சர், ஜேம்ஸ் மாட்டிசை சந்தித்து, இரு தரப்பு குறித்து பேச்சு நடத்தினார். மேலும் அவர், மலேஷிய ராணுவ அமைச்சர், முகமது பின் சபு, ஆஸ்திரேலிய ரணுவ அமைச்சர், கிறிஸ்டோபர் பைன் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

மூலக்கதை