சர்ச்சைக்குள்ளான வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

PARIS TAMIL  PARIS TAMIL
சர்ச்சைக்குள்ளான வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஒருவாரமாக கவிஞர் வைரமுத்து பற்றித்தான் தமிழ்நாடே பேசிக்கொண்டிருந்தது.
 
காரணம் பாடகி சின்மயி அவர் மீது கூறிய பாலியல் புகார் தான். அதை சட்டப்படி சந்திப்பேன் என வைரமுத்து ஏற்கனவே கூறியுள்ளார்.
 
இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தற்போது திடீரெனெ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
ரத்த அழுத்தம் மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலக்கதை