சர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர்! டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர்! டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்!

சென்னை: விஜய்யின் சர்கார் பட டீசரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சர்கார். ஏஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு சர்கார் படத்தின் டீசர் நேற்று வெளியானது. மாஸ் என்பதைத் தாண்டி கிளாஸான தளபதியாக விஜய் காட்சியளிக்கிறார்.

மூலக்கதை