ஆளுநர் பதவி விலக வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தினகரன்  தினகரன்
ஆளுநர் பதவி விலக வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ள நிலையில், ஆளுநர் தன்னிச்சையாக ஆய்வு மேற்கொள்வது ஏற்புடையது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை