நீட் தேர்வை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் : பிரகாஷ் ஜவடேகர்

தினகரன்  தினகரன்
நீட் தேர்வை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் : பிரகாஷ் ஜவடேகர்

புதுடெல்லி: நீட் தேர்வை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்பது மருத்துவ கவுன்சிலின் விதிமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை