கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு

தினகரன்  தினகரன்
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு

சென்னை: விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சற்று உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ. 50, பெரிய வெங்காயம் ரூ.25,  தக்காளி ரூ.15, பீன்ஸ் ரூ.35, அவரைக்காய் ரூ.50, கேரட் ரூ.40-க்கு விற்பனை ஆகிறது.

மூலக்கதை