திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு

தினகரன்  தினகரன்
திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு

மதுரை : மதுரை குருவித்துறையில் சித்திரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் மீட்கப்பட்டது. சாலையோரம் வீசப்பட்டிருந்த 4 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட 4 சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை