கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழம்பெரும் பொருட்களை மத்திய தொல்லியல்துறையிடம் தரக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழம்பெரும் பொருட்களை மத்திய தொல்லியல்துறையிடம் தரக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழம்பெரும் பொருட்களை மத்திய தொல்லியல்துறையிடம் தரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ப்ராபகர் பாண்டியன் என்பவர் மனுவை விசாரித்த ஐகோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை