தி.மலையில் 2 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

தினகரன்  தினகரன்
தி.மலையில் 2 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் உள்ள 2 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லட்சுமி மற்றும் ஜெயின் நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை