தஞ்சை பெரிய கோவிலின் பெரும்பாலான சிலைகள் போலி

தினகரன்  தினகரன்
தஞ்சை பெரிய கோவிலின் பெரும்பாலான சிலைகள் போலி

தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலில் உள்ள 44 சிலைகளில் பெரும்பாலானவை போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயிலில் ஆய்வு செய்த பிறகு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவித்த பிறகு எத்தனை சிலைகள் போலி என்பது தெரிய வரும்.

மூலக்கதை