மதுரையில் அமமுக பொதுக்கூட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி

தினகரன்  தினகரன்
மதுரையில் அமமுக பொதுக்கூட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி

மதுரை: மதுரையில் அக்.28-ம் தேதி அமமுக சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்துக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. மதுரை மாவட்டம் அய்யன்பாப்பாகுடியில் அக்.28-ல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அமமுக நிர்வாகி மகேந்திரன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்தது.

மூலக்கதை