மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் : தமிழக அரசு தகவல்

தினகரன்  தினகரன்
மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் : தமிழக அரசு தகவல்

சென்னை: குடும்ப அட்டை திருத்தம், பொது விநியோக திட்ட குறைபாடுகள் குறித்து மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை