மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, தவான், எம்.எஸ்.டோனி, அம்பத்தி ராயுடு, ரோஹித் சர்மா, மனிஷ் பாண்டே , ரிஷாப் பண்ட், ஜடேஜா, சஹால், முகமது சமி, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மூலக்கதை