சென்னை மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது தற்போது சாத்தியமில்லை - தெற்கு ரயில்வே தகவல்

தினகரன்  தினகரன்
சென்னை மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது தற்போது சாத்தியமில்லை  தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது தற்போது சாத்தியமில்லை என தெற்கு ரயில்வே உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பட்சத்தில் காற்றோட்டம் இருக்காது. எனவே புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே தானியங்கி கதவுகளை பொருத்த இயலும் என தெற்கு ரயில்வே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை