மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு இந்த ஆண்டு 49,992 பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்
மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு இந்த ஆண்டு 49,992 பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தகவல்

டெல்லி; மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு இந்த ஆண்டு 49,992 பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ல் 35,595 பேர் பத்ம விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 32 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் பத்ம விருதுகளுக்காக வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மூலக்கதை