தமிழகத்தில் புதிய தோல் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் புதிய தோல் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி

டெல்லி: தமிழகத்தில் ரூ.107.33 கோடியில் புதிய தோல் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தோல் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட நான்கு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை