வவுனியாவில் முச்சக்கர வண்டி – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இருவர் பலி…

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் முச்சக்கர வண்டி – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இருவர் பலி…

வவுனியா ஹொரவப்பொத்தாத்தானை வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக திருகோணமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வவுனியா, மயிலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி அவ் வீதி வழியாக... The post வவுனியாவில் முச்சக்கர வண்டி – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இருவர் பலி… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை