வவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!…

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!…

வவுனியாவில் அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு வறோட் அமைப்பினால் இன்று (11.10) விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இப் பேரணியானது வைத்தியசாலை வீதியூடாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக நகரசபை கலாசார மண்டபத்தை சென்றடைந்து அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கண்களை கறுப்பத்துணியால் கட்டி ஒருவர் பின் ஒருவராக கைகளை கோர்த்தபடி... The post வவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை