சரிவுடன் நிறைவடைந்தது மும்பை பங்குச்சந்தை

தினகரன்  தினகரன்
சரிவுடன் நிறைவடைந்தது மும்பை பங்குச்சந்தை

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 759.74 புள்ளிகள் சரிந்து 34,001 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225.45 புள்ளிகள் சரிந்த 10,234 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

மூலக்கதை