சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எல்.ஏ.கருணாஸ் டிஸ்சார்ஜ்

தினகரன்  தினகரன்
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எல்.ஏ.கருணாஸ் டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எல்.ஏ.கருணாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக கடந்த 3-ம் தேதி மருத்துவமனையில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை