சென்னை சிபிஐ அலுவலகத்தில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் ஆஜர்

தினகரன்  தினகரன்
சென்னை சிபிஐ அலுவலகத்தில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் ஆஜர்

சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக சென்னை சிபிஐ அலுவலகத்தில் விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் ஆஜரானார். குட்கா முறைகேடு வழக்கில் இன்று ஆஜராக சிபிஐ விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை