குடாநாட்டில் படையினரின் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

TAMIL CNN  TAMIL CNN
குடாநாட்டில் படையினரின் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

யாழில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். யாழ் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் காணி பாதுகாப்பு படையினர் வசமுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் மக்களிற்குச் சொந்தமான காணிகள்... The post குடாநாட்டில் படையினரின் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை