வாகனம் இல்லாமையால் குப்பை அள்ளும் உழவு இயந்திரத்தில் சென்ற தவிசாளர்

TAMIL CNN  TAMIL CNN
வாகனம் இல்லாமையால் குப்பை அள்ளும் உழவு இயந்திரத்தில் சென்ற தவிசாளர்

வவுனியா நகரசபை தவிசாளர் நகரசபையில் வாகனம் இல்லாத காரணத்தால் குப்பை அள்ளும் வண்டியில் பயணித்த சம்பவம் இன்று (11.10) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகரசபை தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனமானது அடிக்கடி பழுதாகி விடும் நிலையில் உள்ளமையால் அலுவலக தேவை நிமித்தம் மாவட்ட செயலகத்திற்கு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நகரசபை தலைவர் குப்பை அள்ளும் வண்டியில் பயணித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா நகரசபை தலைவர். இ.கௌதமன், வவுனியா... The post வாகனம் இல்லாமையால் குப்பை அள்ளும் உழவு இயந்திரத்தில் சென்ற தவிசாளர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை