அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம்

TAMIL CNN  TAMIL CNN
அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம்

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவரை நியமிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால, ஜாவிட் யூசுப், நாகநாதன். செல்வகுமரன் ஆகியோரை நியமிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது The post அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை