இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.61; டீசல் ரூ.78.90

தினமலர்  தினமலர்
இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.61; டீசல் ரூ.78.90

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.61 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.90 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 11) காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.61 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 29காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.90 காசுகளாகவும், உள்ளன.

மூலக்கதை