புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் பேச்சுவார்த்தை நடத்திய உறுதியளித்தை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மூலக்கதை