ஈழத்தமிழர்கள் மீது முதல்வர் பழனிசாமி காட்டும் அக்கறை இன்ப அதிர்ச்சியாக உள்ளது: திருமாவளவன் பேட்டி

தினகரன்  தினகரன்
ஈழத்தமிழர்கள் மீது முதல்வர் பழனிசாமி காட்டும் அக்கறை இன்ப அதிர்ச்சியாக உள்ளது: திருமாவளவன் பேட்டி

சென்னை: ஈழத்தமிழர்கள் மீது முதல்வர் பழனிசாமி காட்டும் அக்கறை இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். 1991 முதல் 2009 வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுக பேசியதேயில்லை என்று சென்னையில் திருமாவளவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பிற்கு உதவ மத்திய அரசை முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை