புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்: முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்: முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. சர்வதேச திரைப்பட விழாவை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். திரைப்பட விழாவில் 124 பன்மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. தேசிய விருது பெற்ற டூலெட் (TOLET) என்ற தமிழ் திரைப்படமும் விழாவில் திரையிடப்படுகிறது.

மூலக்கதை