தமிழக அமைச்சர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து மாண்பை காப்பாற்ற வேண்டும்: பொன் ராதா பேட்டி

தினகரன்  தினகரன்
தமிழக அமைச்சர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து மாண்பை காப்பாற்ற வேண்டும்: பொன் ராதா பேட்டி

சென்னை: பொறுப்பற்று பேசாமல் தமிழக அமைச்சர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து மாண்பை காப்பாற்ற வேண்டும் என்று பஜா எம்.பி.பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நானும் தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன், என்னுடைய நாக்கை அறுப்பார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை