முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு ராஜ்நாத் சிங் பிறந்தநாள் வாழ்த்து

தினகரன்  தினகரன்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு ராஜ்நாத் சிங் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் என்று ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை