பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிர்ணயிக்க கூடாது: எம்.பி.தம்பிதுரை பேட்டி

தினகரன்  தினகரன்
பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிர்ணயிக்க கூடாது: எம்.பி.தம்பிதுரை பேட்டி

கரூர்: பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை தனியார் வசம் உள்ளதை மாற்ற வேண்டும் என்று கரூரில் அதிமுக எம்.பி.தம்பிதுரை கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அதிமுக போராட முடிவெடுத்தால் எம்.பி.க்கள் போராட்ட தயார் என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை