'ஷூ' விலை, ரூ.123 கோடி!

தினமலர்  தினமலர்
ஷூ விலை, ரூ.123 கோடி!

துபாய்: உலகின் மிக விலை உயர்ந்த, ஆடம்பர, 'ஷூ' விற்பனைக்கு வர உள்ளது. முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டு, அதில் வைர கற்கள் பதிக்கப்பட்ட, ஒரு ஜோடி, 'ஷூ'வின் விலை, 123 கோடி ரூபாய். ஐக்கிய அரபு எமிரேட்சில், இன்று இந்த, 'ஷூ' விற்பனைக்கு வர உள்ளது.

மூலக்கதை