கும்பகோணம் அருகே வகுப்பை புறக்கணித்து அரசு கவின்கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்
கும்பகோணம் அருகே வகுப்பை புறக்கணித்து அரசு கவின்கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொட்டையூரில் செயல்படும் அரசு கவின்கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு கவின் கலை கல்லூரியில் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் ஏதும் இல்லை எனக் கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மூலக்கதை