சுவீடன் பிரதமர் தோல்வி

தினமலர்  தினமலர்
சுவீடன் பிரதமர் தோல்வி

ஸ்டாக்ஹோம்: ஐரோப்பிய நாடான, சுவீடன் பிரதமர், ஸ்டீபன் லோப்வென்னுக்கு எதிராக, அந்நாட்டு பார்லிமென்டில், நேற்று, நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 204 எம்.பி.,க்கள், பிரதமருக்கு எதிராகவும், 142 பேர் ஆதரவாகவும் ஓட்டளித்தனர். நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்ததால், பிரதமர் பதவியில் இருந்து, ஸ்டீபன் லோப்வென் நீக்கப்பட்டார்.

மூலக்கதை