முத்தலாக் முறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

தினகரன்  தினகரன்
முத்தலாக் முறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

டெல்லி: முத்தலாக் முறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர சட்டத்திற்கு அண்மையில் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை