மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

TAMIL CNN  TAMIL CNN
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

(மன்னார் நிருபர்) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய விசேட சத்திர சிகிச்சை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.   பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இதனை திறந்துவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட’‘My Dental Team’... The post மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை