ஐம்பொன்சிலைகள் கடத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை: கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஐம்பொன்சிலைகள் கடத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை: கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஜங்கமநாயக்கன்பாளையத்தில் 2015-ல் 4 ஐம்பொன்சிலைகள் கடத்தப்பட்ட வழக்கு நடைபெற்று வருகிறது.  இதில் நரசிம்ம பெருமாள் கோயிலில் சிலைகள் திருடிய வழக்கில் சண்முகம் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த கும்பகோணம் நீதிமன்றம் சண்முகத்துக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை