2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது : சுற்றறிக்கை

தினகரன்  தினகரன்
2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது : சுற்றறிக்கை

சென்னை: 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என அனைத்து பள்ளிகளிலும் சுற்றறிக்கை வழங்கப்பட்டது. சென்னை  உயர்நீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறை  தலைமை அறிக்கையை தாக்கல் செய்தார்.

மூலக்கதை