ஜெ., சிகிச்சை தொடர்பான சிசிடிவி விவகாரம்: அப்பல்லோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஜெ., சிகிச்சை தொடர்பான சிசிடிவி விவகாரம்: அப்பல்லோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

சென்னை: ஜெ., சிகிச்சை பெற்ற கேமரா காட்சி இல்லை என்பதை ஆவணமாக அப்பல்லோ தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெ., சிகிச்சை பெற்ற கேமரா காட்சிகள் இல்லை என்று அப்பலோ மருத்துவமனை கூறியது. அப்பல்லோவின் கருத்தை ஆவணமாக தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலக்கதை