பெங்களூரில் மீண்டும் கனமழை... மக்கள் அவதி

தினகரன்  தினகரன்
பெங்களூரில் மீண்டும் கனமழை... மக்கள் அவதி

பெங்களூரு: பெங்களூரு எம்.ஜி.சாலை, பெல் சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியதால் பெங்களூரு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மூலக்கதை