ஆலையடிவேம்பின் சிறந்த மென்பந்து கிரிக்கெட் அணியாக ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகம் சம்பியன் பட்டம் வென்றது

TAMIL CNN  TAMIL CNN
ஆலையடிவேம்பின் சிறந்த மென்பந்து கிரிக்கெட் அணியாக ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகம் சம்பியன் பட்டம் வென்றது

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பின் சிறந்த மென்பந்து கிரிக்கெட் அணி எது? என்ற கேள்விக்கு விடை தேடும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 08 அணிகளை கொண்டு யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி அண்மையில் ஆலையடிவேம்பு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இத் தொடரின் இறுதி போட்டிக்கு ஆலையடிவேம்பு உதயன் விளையாட்டு கழகமும் அக்கரைப்பற்று ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகமும் மோதி இருந்தது.இப்போட்டியில் உதயன் விளையாட்டு கழகத்தை... The post ஆலையடிவேம்பின் சிறந்த மென்பந்து கிரிக்கெட் அணியாக ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகம் சம்பியன் பட்டம் வென்றது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை