அஜித், விஜய்க்கு புதிய ரூட் போட்ட மாய வித்தகன் ஏஆர்.முருகதாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித், விஜய்க்கு புதிய ரூட் போட்ட மாய வித்தகன் ஏஆர்.முருகதாஸ்

சென்னை: இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் இன்று 41 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இன்று தனது 44து பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்த பிறந்தநாள் சிறப்பானதாக அமைந்துள்ளது. சர்க்கார் திரைப்படத்தின் சிம்டாங்காரன் பாடல் ரிலீஸாகி கொண்டாடப்படுவதை பார்த்து அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

மூலக்கதை