சிம்டாங்காரனுக்கு 17 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: எல்லாப் புகழும் இறைவனுக்கே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிம்டாங்காரனுக்கு 17 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: எல்லாப் புகழும் இறைவனுக்கே

சென்னை: சிம்டாங்காரன் பாடல் செய்திருக்கும் சாதனையை பார்த்து எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. பாடல் வரிகள் சுத்தமாக புரியவில்லை என்பதே பலரின் புலம்பல். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், பாடல் ஆசிரியர் விவேக்கின் வித்தியாசமான

மூலக்கதை