மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தும் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தினகரன்  தினகரன்
மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தும் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தும் முயற்சிக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ.1000-ல் இருந்து ரூ.1300-ஆக அதிகரிக்கும் முடிவை கைவிடவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் போக்குவரத்து கழகங்களை லாபகரமாக இயக்காமல் கட்டணத்தை உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை