ரூபாய் மதிப்பு சரிந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்ஆர்ஐ-கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூபாய் மதிப்பு சரிந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்ஆர்ஐகள்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந்த நிலையில் என்ஆர்ஐ-கள் மிகப் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் மந்தமாக இருந்து வந்த ரிலியல் எஸ்டேட் துறையும் சூடு பிடித்துள்ளது.

மூலக்கதை